சுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மைகுறைவுக்கு தீர்வு

கை பழக்கம்/சுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய மூலிகை மருத்துவம் வீட்டு வைத்தியம் செய்முறை

0
229
சுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மைகுறைவுக்கு தீர்வு

👉ஆண்மைகுறைவு
👉ஆண்குறிவிரைப்பின்மை
👉ஆண் உறுப்பு தளர்ச்சி
👉ஆண் மலட்டு தன்மை
👉குழந்தையின்மை
👉தூக்கத்தில்விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
👉உயிர் அணு குறைபாடு
👉அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
👉ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 32 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள்

மருந்து செய்முறை

1.கருப்பு பூனைகாலி விதை – 25கி
2.ஓரிதல் தாமரை – 10கி
3.நீர் முள்ளி விதை – 10கி
4.ஜாதிகாய்-5
5.ஜாதிபத்திரி-10கி
6.வெள்ளரி விதை-15கி
7.நெருஞ்சில் மற்றும் ஆனை நெருஞ்சில் விதை -10கி
8.அத்தி பட்டை – 5
9.அத்திபழம்- 2
10.முருங்கை பிசின்- 10கி
11.முருங்கை பூ மற்றும் விதை-10கி
12.கருவேலம் பிசின்-5கி
13.அஸ்வகந்தா – 30கி
14.கொப்பரை தேங்காய் – 20கி
15.நிலபனை கிழங்கு-20கி
16.கோரை கிழங்கு-20கி
17.தண்ணீர் விட்டான் கிழங்கு-30கி
18.அமுக்கிரா கிழங்கு-25கி
19.மாங்காய் பருப்பு-10கி
20.மதன காம பூ-5கி
21.சாலமிசிரி-5கி
22.மாதுளை உலர் விதை-100கி
23.பாலமுதுங்கன் – 30கி
24.தங்க புஸ்பம் – சிறிதளவு

செய்முறை

மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி
ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து நன்கு 3 முறை சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்

சாப்பிடும் முறை

தினமும் உணவுக்கு பிறகு 200ml வெதுவெதுப்பான பாலில் சிறிய 1 ஸ்பூன் அளவு கலந்து தொடர்ந்து 30 நாட்கள் குடிக்கவும் சுவைக்கு சுத்தமான தேன் கலந்து கொள்ளலாம்

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here