நீரிழிவு நோயின் அறிகுறிகள்

neerilivu noikkana arikurikal. Symptoms of diabetes mellitus

0
607
நீரிழிவு நோயின் அறிகுறிகள்

சக்கரை நோயின் (Diabetics) அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்

 1. நாளுக்கு நாள் உடல் மெலிவு.
 2. சருமம் வெளுக்கும்.
 3. கால், கைகளில் சூடு உண்டாகி லேசான காந்தல் இருக்கும்.
 4. தாகம் மிகுதியாகி நா, தொண்டை வரட்ச்சியாக இருக்கும்.
 5. சோம்பல் மிகுதியாகி இரவும் பகலும் ஒரே தூக்கமாக இருக்கும்.
 6. வாயில் எப்போதும் புளிப்புச் சுவை இருக்கும்.
 7. கண் பார்வை குறைந்து செல்லும்.
 8. சருமத்தில் சாம்பல் பூத்து வெடித்து சொறி ஏற்படும்.
 9. பல் ஈர்களில் அடிக்கடி இரத்தம் வரும், பல் விழவும் ஆரம்பிக்கும்.
 10. சிறுநீர் கழிக்கும்போது இலேசான வலியும், அரிப்பும், பசபசப்பும் இருக்கும்.
 11. சிறுநீர் கழித்த இடத்தில் வெண்ணிற நுரை தோன்றும்.
 12. நா வரட்ச்சியுடன் வாய் துர் நாற்றம் அடிக்கும்.
 13. உடலுறவில் விருப்பமின்மை ஏற்படும்.
 14. எடை குறையும்.
 15. அடிக்கடி சிறுநீர் கழியும்.
 16. அடிக்கடி நச்சுக் கிருமிகளால் இன்பக்சன், புண், அரிப்பு உண்டாகும்.
 17. கை கால் மரத்துபோகும்.
 18. தலைமுடி உதிர தொடங்கும். அல்லது விறுவிறுவென்று வளரும்.
 19. உடலில் அழுக்குச் சேரும்.
 20. அதிகமாக வியர்வை வெளியேரும்.
 21. உடம்பு கனமாக இருப்பதுபோன்று உணர்வு ஏற்படும்.
 22. நகம் வேகமாக வளரும்.
 23. குளிச்சியான பொருட்களில் அதிகம் விருப்பம் ஏற்படும்.
 24. அடிக்கடி வயிற்றுப்போக்கு.
 25. சாப்பிட்ட உணவு செமிக்காமல் இருத்தல், அல்லது அடிக்கடி பசியெடுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here