ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வு


ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது சரியான நாளுக்கு வராமல் date தள்ளி போவது, அல்லது அந்த நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ வருவதே சீரற்ற மாதவிடாய். இது உடலில் ஏற்படும் கார்மோன் மாற்றத்தினாலேயே ஏற்படுகிறது.

இந்த ஒழுங்கற்ற மாதவிடாயை எப்படி சரி செய்வது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.


தேவையான பொருட்கள் 

  • எள்ளு - 50g
  • பப்பாளி விதை - 50g
  • பெருஞ்சீரகம் - 50g


செய்முறை 

எள்ளு, பப்பாளி விதை, பெருஞ்சீரகம் மூன்றையும் உலர்ந்த பாத்திரத்தில் போட்டு நன்றாக வருத்து, பாத்திரத்திலிருந்து இறக்கி ஆற வைத்து பொடி செய்துகொள்ளுங்கள்.


உண்ணும் முறை 


  • சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அல்லது பொடியை தேனுடன் கலந்து சாப்பிடலாம

  • மாதவிடாய்க்கு 7-12 நாட்களுக்கு முன்னதாக சாப்பிடவேண்டும், தினமும் 1 டீ ஸ்பூன்

  • 3,4 மாதங்கள் மாதவிடாய் ஆகாதவர்கள் தினமும் 1 டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ள மாதவிடாய் சீராகும்.

இந்த பொடியுடன் துளசி இலையும் கலந்து சாப்பிட்டால் மாதவிடாயின் போது ஏற்படும் முதுகுவலி பிரச்சினை தீரும்.

எள்ளில் தாதுபொருளும் வைட்டமின் சத்தும் அதிகளவில் உள்ளது.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சீரகம் சரி செய்துவிடும்.

Post a Comment

0 Comments