சர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க

தேவையான பொருட்கள்

1.வேப்பம்பூ - 50
2.மலை நெல்லிக்காய்-15 விதை நீக்கியது
3.துளசி - 30கி அளவு
4.நாவல் கொட்டை - 50
5.முளை கட்டிய காய்ந்த வெந்தயம் - 100கி

செய்முறை:

மேலே கூறிய மூல பொருட்களை 1 முதல் 4 வரை நன்கு காய வைத்து அரைத்து கொள்ளவும்,வெந்தயம் தனியாக அரைத்து இரண்டைக்கு ஒன்றாக கலந்து காற்று புகாத ஒரு box ல் போட்டு வைத்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:

தினசரி காலை மாலை உணவுக்கு 1 மணிநேரம் முன்பு சுடுநீரில் 1 ஸ்பூன் அளவுக்கு கலந்து சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு உறுதியாக கட்டுப்பாட்டில் இருக்கும்,சர்க்கரை சேர்க்க கூடாது

பத்தியம் முறை:

  1. குக்கரில் சமைத்த உணவை தவிர்க்கவும்

  2. எண்ணையில் பொரித்த உணவுகள் கூடவே கூடாது

  3. இட்லி சாப்பிட கூடாது

  4. குளிர்பானங்கள் குளிர்ந்த நீர் கூடாது

  5. அசைவம் மட்டன் கூடாது

Post a Comment

0 Comments