அல்சர் குணமாக்கும் சோற்றுக்கற்றாளை  • முதிர்ந்த சோற்றுக் கற்றாளையை இருபக்க முள்ளை அகற்றி நடுவில் கத்தியால் கீறிப் பிரித்து உள் இருக்கும் சதையை (ஜெலி) வழித்து எடுத்து வடிதட்டில் போடா சதை நீர் வடிபடும். 

  • சதை சிறிது மோருடன் சாப்பிட நாட்பட்ட செப்ரிக் அல்சர் குணமடையும். மூல வியாதிகளுக்கும் சிறிது தேனுடன் சாப்பிட சுகம் வரும். வீக்கம் மாறாத புண், அடிபட்ட நோக்கள் என்பவற்றிற்கும் வாட்டி வைத்துக் கட்ட சுகம் வரும்.

  • 1 கிலோ தசையை 2,3 தேசிச் சாற்றுடன் கலந்து போத்தலில் போட்டு வைக்க ஒரு மாதம் வரை கெடாது இருக்கும்.

  • கற்றாளை சதையை சுத்தம் செய்து, சுத்தமான துணியில் சிறு முடிச்சாகக் கட்டி, கண்களில் ஒத்தனம்   கொடுக்க கண் எரிச்சல், கண் சிவத்தல், அதிக நேரம் வேலை செய்த கண் சோர்வு என்பன தீரும். நீரிழிவையும் கட்டுப்படுத்தும். வெறு வயிற்றில் 2,3 துண்டு சாப்பிட மூல வியாதி தீரும்.    

  

                    

        

 

Post a Comment

0 Comments