பப்பாளியின் மருத்துவக் குணங்கள்  • பப்பாளித் தினமும் சாப்பிட்டால் வேண்டத்தகாத அமிலம், கொழுப்பை நீக்குவதுடன் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய திசுக்களையும் அகற்றும்.

  • நீரிழிவு நோயாளர்கள் நன்கு பழுக்காத பழங்களைச் சாப்பிடலாம். 

  • குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட்டால் கெற்பப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கி பின் கட்டி வளராது தடை பண்ணும். பூப்பெய்தும் பருவப் பெண்கள் சாப்பிட இரும்புச்சத்து அதிகரித்து மாதக் கோளாறுப் பிரச்சினைகள் தீரும்.

  • இப்பழத்தை தினம் சாப்பிட மலச்சிக்கல் தீரும். இதன் காய் கறி சமைத்துச் சாப்பிட ஊழைத்தசை குறையும்.          

Post a Comment

0 Comments