அல்சர் (கஸ்ரைட்டிஸ்) என்னும் இரைப்பை அழற்சி

அறிகுறிகள் என்ன?

  • இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

  • இதை தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும்.

  • பசி இல்லாமல் இருக்கும்.

  • இந்த வயிற்று வீக்கம் வலி.

  • மேல் வயிறு எரிச்சல்.

  • உணவை வெளியே தள்ளுதல்.

  • குமட்டல் மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல்.

  • குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பி விட்ட உணர்வு உண்டாகும்.

  • பிறகு வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி ஏற்படும். 

Post a Comment

0 Comments