இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.

Heart blocker

0
429
இதய அடைப்பு

#இதய_அடைப்பு நீங்க மருந்து

தேவையானபொருள்:

வெண்தாமரை இலை – 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

செய்முறை:

வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும்.

இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது.
நன்றி – வெ.பாஸ்கரன்.

ஹோமியோபதி கடைகளில் கிடைக்கும் `பயோசால்ட்ஸ்’ எனும் மருந்துகளான காலி பாஸ், கல்காரி பாஸ், நெட்ரும் மூர் (Kali Phos 6x, Calcar Phos 6x, Natrum Mur 6x) ஆகிய மூன்று உப்புகளையும் ஒவ்வொன்றிலும் பத்து அல்லது இருபது கிராம் வாங்கி, கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மருந்தை நாக்கில்வைத்துச் சப்பிச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதனால் இதய வலி, படபடப்பு குறையும். இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here