ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?

How does penis erect?

0
519
ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?

ஆண்குறியிலிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு
தூண்டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் (HELICINE)
ஹெலினசன் என்னும் தமனிகள் (ARTERY) விரிவடைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசைகளில் (CARPORA CARVEROSA) உள்ள (LACUNAR SPACES)

லஃகுனார் ஸ்பேஸ்சிஸ் இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் (VENIS) சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது.

உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் VENOUS OUTFLOW நடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here