ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம்?

How to diagnose masculinity?

0
424
ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம்?

TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்

FSH ஹார்மோன் அளவில் குறைதல்

ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்

முழு இரத்த பரிசோதனை – நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்

PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்

PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)

RIGI ஸ்கேன் – தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.
(IN SLEEP LAB)

இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, காரணம் என கொள்ளலாம்.

ஆண்குறியை தொடும்போது உணர்ச்சி குறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.

அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.

மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்

பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.

ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு 2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)

நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.

மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் “ஆண்மைக் குறைவை” கண்டிப்பாக ஏற்படுத்தும்.

ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.

ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர்.

உண்மையிமல் பெண்ணி யோனிக்குழாயில் (VEGINA) 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும்.

இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here