ரத்த அழுத்தம், சக்கரை, உடல் பருமன் இவற்றை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி

Reduce blood pressure, sugar, obesity

0
596
ரத்த அழுத்தம், சக்கரை, உடல் பருமன் இவற்றை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி

சப்பாத்தி கள்ளி பழம் இயற்கை நமக்கு அளித்துள்ள ருசியான மருத்துவ குணம் கொண்ட உணவு.

ரத்த அழுத்தம், சக்கரை, உடல் பருமன் இவற்றை குணம் செய்யவல்லது என்று கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள் 

சப்பாத்தி கள்ளி பழம் 1
எலுமிச்சை பழம் 1
ஆரஞ்சு பழம் 1
சக்கரை தேவைக்கேற்ப
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை 

சப்பாத்திக்கள்ளி பழத்தின் மேல், கீழ் பகுதியை வெட்டவும். அதற்குள் இருக்கும் சதையை எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் சக்கரை அல்லது தேன் தேவைக்கேற்ப கலந்து சாப்பிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here