ஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு

The masculinity that makes men scream

0
185
ஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு
மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக்குறைவு

25 % ஆண்கள் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் ஆண்மைக்குறைவை பெற்றுள்ளனர்.

இரத்த கொதிப்பு நோய்க்கு தரப்படும், மருந்துகள் நேரடியாக ஆண்குறியின் விறைப்பு தசை (CARPORA) ல் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், மறைமுகமாக PELVIC(இடுப்பு எலும்பு பகுதிக்கு) இரத்த ஓட்டத்தை குறைப்பதாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

ஈஸ்ட்ரோஜன், அலசருக்கு தரப்படும் RANITIDINE,CIMETEDINE மற்றும் டையுரடிக்ஸ், போன்ற மருந்துகள் எஞசஅஈஞபதஞ டஏஐச உருவாகுவதை குறைப்பதாலும் மற்றும் ANDROGEN ஹார்மோன் வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.

அதிக கொலஸ்டிரால் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தரப்படும் DIGOXIN, GEMFIBROZIL, CLOTIBRATE போன்ற மருந்துகள் “Na+ -K+ATPASE “என்னும் என்சைம் செல்லின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி செல்சுவரை தாண்டி செல்லுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கிறது.

ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
 1. தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
 2. உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
 3. வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.
 4. ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
 5. தூக்கமின்மை
 6. மன அழுத்தம்
 7. வாழ்க்கை பற்றிய பயம்
 8. வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
 9. தற்கொலை எண்ணங்கள்
 10. விவாகரத்து
 11. சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here